பொறியாளர் சங்கத் தலைவர் எம்.ஜே. முஹம்மது இக்பால் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜிக்கு வரவேற்பு
துபாய் வருகை புரிந்த திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி மவ்லவி காரி ஜலீல் சுல்தான் மன்ப இ க்கு ஏகத்துவ மெய்ஞான சபை தலைவரும், பொறியாளர் சங்க தலைவருமான எம்.ஜே. முஹம்மது இக்பால், துபாய் தென்றல் ஆசிரியர் எம். ஜே. முஹம்மது ரவூஃப் மற்றும் தேரிழந்தூர் இம்தியாஸ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.