Showing posts with label தாய‌க‌ம். Show all posts
Showing posts with label தாய‌க‌ம். Show all posts

Sunday, May 31, 2009

'சாயிருல் மில்ல‌த்' முதுவைக் க‌விஞ‌ர் தாய‌க‌ம் திரும்புகிறார்

'சாயிருல் மில்ல‌த்' முதுவைக் க‌விஞ‌ர் தாய‌க‌ம் திரும்புகிறார்


முதுகுள‌த்தூர் திட‌ல் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் 'சாயிருல் மில்ல‌த்' முதுவைக்
க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் த‌ன‌து அமீர‌க‌
சுற்றுப்ப‌ய‌ண‌த்தை முடித்துக் கொண்டு இன்று ச‌னிக்கிழ‌மை 30.05.2009 ம‌திய‌ம்
2.30 ம‌ணிக்கு துபாய் ச‌ர்வ‌தேச் விமான‌ நிலைய‌ம் ( டெர்மின‌ல் 2 ) ஏர் இந்தியா
எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் மூல‌ம் திருச்சி செல்கிறார்.


அமீர‌க‌ சுற்றுப்ப‌ய‌ண‌த்தின் த‌ன்னை அன்புட‌ன் உப‌ச‌ரித்த ஐக்கிய‌
முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் அங்க‌த்தின‌ர்க‌ளுக்கு த‌ன‌து
ந‌ன்றிய‌றித‌ல்க‌ளை தெரிவித்துள்ளார்.


முதுவைக் க‌விஞ‌ரின் அமீர‌க‌ தொட‌ர்பு எண் : 055 692 75 93


துபாயிலிருந்து விமான‌ம் புற‌ப்ப‌டும் நேர‌ம் மாலை 05.50
திருச்சி சென்ற‌டையும் நேர‌ம் இர‌வு 11.10









புகைப்படம் : துபை சர்வதேச விமான நிலையம் - டெர்மினல் 2