Showing posts with label முதுவைக் க‌விஞ‌ர். Show all posts
Showing posts with label முதுவைக் க‌விஞ‌ர். Show all posts

Sunday, June 7, 2009

அமீர‌க‌த்தின் டிப்பா அருகே உள்ள‌ ஓம‌ன் நாட்டின் ப‌குதியில் முதுவைக் க‌விஞ‌ர்

அமீர‌க‌த்தின் டிப்பா அருகே உள்ள‌ ஓம‌ன் நாட்டின் ப‌குதியில் முதுவைக் க‌விஞ‌ர்

அமீரக‌த்தின் மிக‌ப் ப‌ழ‌மையான‌ பிதியா பள்ளிவாச‌லில் முதுவைக் க‌விஞ‌ர்

அமீரக‌த்தின் மிக‌ப் ப‌ழ‌மையான‌ பிதியா பள்ளிவாச‌லில் முதுவைக் க‌விஞ‌ர்

அமீரக‌த்தின் மிக‌ப் ப‌ழ‌மையான‌ பிதியா பள்ளிவாச‌லில் முதுவைக் க‌விஞ‌ர்

Sunday, May 31, 2009

'சாயிருல் மில்ல‌த்' முதுவைக் க‌விஞ‌ர் தாய‌க‌ம் திரும்புகிறார்

'சாயிருல் மில்ல‌த்' முதுவைக் க‌விஞ‌ர் தாய‌க‌ம் திரும்புகிறார்

முதுகுள‌த்தூர் திட‌ல் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் 'சாயிருல் மில்ல‌த்' முதுவைக்
க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ள் த‌ன‌து அமீர‌க‌
சுற்றுப்ப‌ய‌ண‌த்தை முடித்துக் கொண்டு இன்று ச‌னிக்கிழ‌மை 30.05.2009 ம‌திய‌ம்
2.30 ம‌ணிக்கு துபாய் ச‌ர்வ‌தேச் விமான‌ நிலைய‌ம் ( டெர்மின‌ல் 2 ) ஏர் இந்தியா
எக்ஸ்பிர‌ஸ் விமான‌ம் மூல‌ம் திருச்சி செல்கிறார்.

அமீர‌க‌ சுற்றுப்ப‌ய‌ண‌த்தின் த‌ன்னை அன்புட‌ன் உப‌ச‌ரித்த ஐக்கிய‌
முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் அங்க‌த்தின‌ர்க‌ளுக்கு த‌ன‌து
ந‌ன்றிய‌றித‌ல்க‌ளை தெரிவித்துள்ளார்.

முதுவைக் க‌விஞ‌ரின் அமீர‌க‌ தொட‌ர்பு எண் : 055 692 75 93

துபாயிலிருந்து விமான‌ம் புற‌ப்ப‌டும் நேர‌ம் மாலை 05.50
திருச்சி சென்ற‌டையும் நேர‌ம் இர‌வு 11.10

புகைப்படம் : துபை சர்வதேச விமான நிலையம் - டெர்மினல் 2

Sunday, May 17, 2009

முதுவைக் க‌விஞ‌ர் துபாய் வ‌ருகை விமான நிலைய‌த்தில் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

முதுவைக் க‌விஞ‌ர் துபாய் வ‌ருகை விமான நிலைய‌த்தில் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு

துபாய் வ‌ருகை புரிந்த‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் மார்க்க‌ ஆலோச‌க‌ரும், திட‌ல் ஜ‌மாஅத் த‌லைவ‌ருமான‌ முதுவைக் க‌விஞ‌ர் ம‌வ்ல‌வி ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் பாஜில் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளுக்கு துபாய் விமான‌ நிலைய‌த்தில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் சிற‌ப்பான‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

விமான‌ நிலைய‌த்தில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைத்த‌லைவ‌ர் ச‌ம்சுதீன், பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், துணைப் பொதுச்செய‌லாள‌ர் அஹ்ம‌த் இம்தாதுல்லாஹ், முஹ‌ம்ம‌து காசிம் உள்ளிட்ட‌ குழுவின‌ர் முதுவைக் க‌விஞ‌ரை வ‌ர‌வேற்ற‌ன‌ர்.

முதுவைக் க‌விஞ‌ர் அவ‌ர்க‌ள் அமீர‌க‌ வாழ் முதுகுள‌த்தூர் ஜ‌மாஅத்தின‌ருக்கு த‌ன‌து ஸ‌லாத்தையும் வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்தார்.