Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Friday, June 26, 2009

துபாய் - ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகக் குழுக் கூட்டம்

துபாய் - ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகக் குழுக் கூட்டம்

25 ஜுன் 2009
வியாழக்கிழமை
அஸ்கான் டி பிளாக்
துபாய்









Friday, June 5, 2009

photo

காசிம் மகள் சாமா

22 July 2009
Dubai



Sunday, May 31, 2009

துபாய் - ஜுமைரா 1ல் முதுவைக் கவிஞர்

துபாய் - ஜுமைரா 1ல் முதுவைக் கவிஞர்

29 மே 2009 அதிகாலை




துபாயில் இந்திய மகளிர் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்

துபாயில் இந்திய மகளிர் சங்கம் நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்

நாள் : 29 மே 2009
வெள்ளி
காலை 8 மணி முதல் 12 மணி வரை

புகைப்படத்தில்

இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணியின் துணைவி
டாக்டர் சரோஜ் தாப்ப்பா

முதுவைக் கவிஞர், சாயிருல் மில்லத்
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ

முதுவை ஹிதாயத்

அஹ்மத் இம்தாதுல்லாஹ்

எஸ்.என். பக்ருதீன்












துபாய் - பாபநாசம் அப்துல் ஹமீது இல்லம்

துபாய் - பாபநாசம் அப்துல் ஹமீது இல்லம்

நாள் : 29 மே 2009
வெள்ளிக்கிழமை
மதியம்





Monday, May 25, 2009

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு நிக‌ழ்த்துகிறார்

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு நிக‌ழ்த்துகிறார்

துபாய் கோட்டைப் ப‌ள்ளியில் இன்று (21.05.2009) வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Tuesday, May 19, 2009

துபாயில் ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் அப்துல் காத‌ருட‌ன் முதுவைக் க‌விஞ‌ர்

துபாயில் ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் அப்துல் காத‌ருட‌ன் முதுவைக் க‌விஞ‌ர்

19 MAY 2009
TUESDAY






துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )




துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

துபாயில் வாரந்தோறும் புதன்கிழமை அஸ்கான் டி பிளாக்கில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

20.05.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்கள்

கல்வி ஒன்றே வாழ்வின் ஒளிவிளக்கு
எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை செய்துள்ளது.

கோட்டைப் பள்ளி

21.05.2009 வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் பிரதி வார ஸஹீஹுல் புஹாரி அல் ஹதீஸ் விளக்கவுரை மஜ்லிஸ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் முதுவைக் கவிஞர் மவ்லவி அ. உமர் ஜஹ்பர் ஃபாஜில் மன்பயீ அவர்களும், கீழக்கரை முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஆகியவை செய்துள்ளன.

துபாயில் நடைபெறும் சமுதாய நிகழ்வுகளின் தொகுப்புகளை www.tamilislamicaudio.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.

குறிப்பு : ரமலான் மாத உம்ரா செய்ய விரும்புவோர் 050 467 6618 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


Syed Ibrahim
dateWed, May 20, 2009 at 5:51 AM
subjectRe: துபாயில் முதுவை கவிஞர் உமர் ஜஹ்பர் சொற்பொழிவு - டி பிளாக் ( புதன்கிழமை ) & கோட்டைப் பள்ளி ( வியாழக்கிழமை )

MAY ALLAH BLESS FUNCTION. PLEASE CONVEY OUR SALAM TO THE CHIEF GUESTS-HIMANASYED