Friday, May 8, 2009

டாக்ட‌ர் அமீர்ஜ‌ஹான் ம‌ற்றும் டாக்ட‌ர் ந‌சீருல் அமீன் அமீர‌க‌ப் ப‌ய‌ண‌த்தின் போது ( 2008 )

யுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க நிக‌ழ்வில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி

பொறியாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் எம்.ஜே. முஹ‌ம்ம‌து இக்பால் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

பொறியாள‌ர் ச‌ங்க‌த் த‌லைவ‌ர் எம்.ஜே. முஹ‌ம்ம‌து இக்பால் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

துபாய் வ‌ருகை புரிந்த‌ திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி ம‌வ்ல‌வி காரி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ க்கு ஏக‌த்துவ‌ மெய்ஞான‌ ச‌பை த‌லைவ‌ரும், பொறியாள‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ருமான எம்.ஜே. முஹ‌ம்ம‌து இக்பால், துபாய் தென்ற‌ல் ஆசிரிய‌ர் எம். ஜே. முஹ‌ம்ம‌து ர‌வூஃப் ம‌ற்றும் தேரிழ‌ந்தூர் இம்தியாஸ் உள்ளிட்டோர் வ‌ர‌வேற்பு அளித்த‌ன‌ர்.

த‌ன‌து பால்ய‌ ந‌ண்ப‌ருட‌ன் ம‌வ்ல‌வி ஜ‌லீல் சுல்தான்

த‌ன‌து பால்ய‌ ந‌ண்ப‌ருட‌ன் ம‌வ்ல‌வி ஜ‌லீல் சுல்தான்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியாக‌ இருந்து வ‌ரும் ம‌வ்ல‌வி முதுகுள‌த்தூர் ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ அவ‌ர்க‌ள் த‌ன‌து துபாய் ப‌ய‌ண‌த்தின் போது ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் த‌லைவ‌ர் என்.எஸ்.ஏ. நிஜாமுத்தீன் அவ‌ர்க‌ளைச் ச‌ந்தித்தார்.

அவ‌ர்க‌ள் கீழ‌க்க‌ரையில் மார்க்க‌க் க‌ல்வியினை ஒன்றாக‌ க‌ற்று வ‌ந்த‌தை நினைவு கூர்ந்த‌ன‌ர். மேலும் த‌ங்க‌ள‌து ம‌ல‌ரும் நினைவுக‌ளைப் ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர்.

அபுதாபியில் ச‌முதாய‌ப் பாட‌க‌ர் தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் உட‌ன்

அபுதாபியில் ச‌முதாய‌ப் பாட‌க‌ர் தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் உட‌ன்

அபுதாபியில் ச‌முதாய‌ப் பாட‌க‌ர் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் உட‌ன் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி ம‌வ்ல‌வி காரி ம‌வ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌இ

அபுதாபி ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌லில்....

அபுதாபி ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌லில்....

அபுதாபி ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌லில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி ம‌வ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ

துபாய் கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ர் ந‌ட‌த்திய‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமில்

துபாய் கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ர் ந‌ட‌த்திய‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமில்

துபாய் கிர‌ஸெண்ட் ஆங்கில‌ப் ப‌ள்ளியில் துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ர் ந‌ட‌த்திய‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி ம‌வ்ல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ.
உட‌ன் துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரின் பொதுச் செய‌லாள‌ர் பி.டி. அப்துல் ர‌ஹ்மான்