Friday, January 11, 2008

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினரின் கலாச்சாரப் பயணம்

அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினரின் கலாச்சாரப் பயணம்

அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினரின் கலாச்சாரப் பயணம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தினர் அமீரகத்தின் வட பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களுக்கு இஸ்லாமியப் புத்தாண்டையட்டி கிடைத்த விடுமுறையில் வியாழன்று ( 10.01.2008 ) கலாச்சாரப் பயணம் மேற்கொண்டனர்.

காலை 9.00 மணிக்கு துபாயில் இருந்து கிளம்பிய ஜமாஅத்தினர் 9.30 மணிக்கு அஜ்மானில் இருந்து வருகை புரிந்த ஜஹாங்கீர் குடும்பத்தினருடன் ஷார்ஜா தேசியப் பூங்கா அருகே இணைந்தனர்.

பொருளாளர் இம்தாதுல்லாஹ் ஏற்பாட்டில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தைத் ( Dhaid ), மஸாபி ஆகிய ஊர்களைக் கடந்து திப்பா ( dibba ) பகுதிக்கு செல்லப்பட்டது.

மஸாபி கிராமத்தில் அமீரகத்தில் புகழ்பெற்ற மஸாபி மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திப்பா பகுதியைடுத்து ஹஸன் திப்பா ஓமனின் பகுதியாகும். அப்பகுதிக்குச் செல்லும் போது ராணுவத்தினரின் பரிசோதனையை அடுத்து ஹஸன் திப்பா பகுதிக்கு செல்லப்பட்டது. அங்கு ஒரு மலையாள சகோதரரின் உதவியுடன்
அபுபக்கர் சித்திக் ( ரலி ) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தைப் பரப்பும் போது நடந்த வழிப்போரில் ஷஹீதான ஸஹாபாக்களின் அடக்கத்தலத்திற்கு ஜியாரத் செல்லப்பட்டது. ( இது குறித்த வரலாற்று சம்பவங்கள் குறித்து விபரம் தெரிந்தால் தகவல் தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் )

அங்கு இப்போரில் தலைமையேற்ற தளபதிகள் தனியாகவும், பிற ஸஹாபாக்கள் மொத்தமாகவும் அடக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடந்து மதிய உணவு ஹிதாயத்துல்லா, ஜஹாங்கீர் குடும்பத்தினர் தயாரித்த மதிய உணவு தத்னா பகுதி அருகேயுள்ள கடற்கரையில் அருந்தப்பட்டது.

அஸர் தொழுகைக்கு பிதியா எனும் இடத்தில் உள்ள 1400 வருடங்களுக்கு முந்திய பள்ளிவாசலுக்கு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோர்பக்கான் கடற்கரையில் ஜமாஅத்தினரின் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் தாயகம் சென்று வந்த இப்னு சிக்கந்தர், இம்தாதுல்லா, காஜா, அசன், சையது உள்ளிட்டோர் இஸ்லாமிய பயிற்சி மைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புஜைராவைக் கடந்து கல்பா சென்று ம•ரிப் தொழுகை நிறைவேற்றி விட்டு மலைக்குகையின் வழியே துபாயை இரவு 9 மணிக்கு திரும்பினர்.

இப்பயணம் புத்துணர்வை அளிக்கும் விதமாக அமைந்திருந்தது.

மதிய உணவு, இரவு உணவு, மாலை சிற்றுண்டி உள்ளிட்டவற்றிற்கு இப்னு சிக்கந்தர், சிக்கந்தர், காஜா, இம்தாதுல்லாஹ் செய்திருந்ததனர்.
இப்பயணத்தில் ஹிதாயத்துல்லா, இப்னு சிக்கந்தர், இம்தாதுல்லாஹ், ஜஹாங்கீர், இஸ்மத்துல்லா, தாஹா முஹம்மது, அசன், சுல்தான் செய்யது இப்ராஹிம், காஜா, வருசை இப்ராஹிம், அஹமது அனஸ், சிக்கந்தர் ஹ¤சைன், அனஸ் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர்.