Saturday, April 25, 2009

க‌த்த‌ர் சிக்க‌ந்த‌ருட‌ன் அஜ்மான் ஜ‌ஹாங்கீர்

க‌த்த‌ர் சிக்க‌ந்த‌ருட‌ன் அஜ்மான் ஜ‌ஹாங்கீர்

கிடார‌ம் துல்க‌ர்ணை ( முதுவை )

கிடார‌ம் துல்க‌ர்ணை ( முதுவை )

துபாய் விமான‌ நிலைய‌த்தில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ழிய‌னுப்பு நிக‌ழ்ச்சி

துபாய் விமான‌ நிலைய‌த்தில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ழிய‌னுப்பு நிக‌ழ்ச்சி

துபாய் விமான‌ நிலைய‌த்தில் 25.04.2009 ச‌னிக்கிழ‌மை மாலை தாயக‌ம் திரும்பும் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ழிய‌னுப்பு நிக‌ழ்ச்சி நடைபெற்ற‌து.

இந்நிக‌ழ்வில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் நிர்வாகிக‌ள் முதுவை ஹிதாய‌த், அஹ்ம‌த் இம்தாதுல்லாஹ், புதுக்கோட்டை ஷ‌ர்புதீன், கும்ப‌கோண‌ம் இஸ்லாமுத்தீன், திட்ட‌ச்சேரி ஹ‌மீத், லெப்பைக்குடிக்காடு தாவுத் அலி ஹ‌ஜ்ர‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

துபாய்க்கு முத‌ல் முறையாக‌ வ‌ருகை புரிந்த‌ அவ‌ர் இப்ப‌ய‌ண‌த்தின் போது ப‌ல்வேறு வ‌ரலாற்றுச் சிற‌ப்பு மிக்க‌ இட‌ங்க‌ளைக் காண‌ வாய்ப்பு கிடைத்த‌தும், ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டுள்ள‌ ப‌ல‌ரைக் காண‌ வாய்ப்பு கிடைத்த‌தும் குறித்து மிக‌வும் ம‌கிழ்வு தெரிவித்தார்.



புதுக்கோட்டை ஷ‌ர்புதீன் இல்ல‌த்தில் திருச்சி அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு





புதுக்கோட்டை ஷ‌ர்புதீன் இல்ல‌த்தில் திருச்சி அர‌சு ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு ( 24 APRIL 2009 FRIDAY )

Wednesday, April 22, 2009

abudhabi
























துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை நிக‌ழ்வில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை நிக‌ழ்வில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் பேரவை நிக‌ழ்வில் திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜி ம‌வ்ல‌வி காரி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ இ 'உண்மையும் ந‌ன்மையும்' எனும் த‌லைப்பில் 22.04.2009 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் உரை நிக‌ழ்த்தின‌ர்.

ம‌வ்ல‌வி தாவூத் அலி ஹ‌ஜ்ர‌த் அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார். முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.










துபாய் க‌வானீஜ் ஹிப்ஸ் ம‌த‌ர‌ஸாவில் திருச்சி அர‌சு ட‌வுண் காஜி




துபாயில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஆடிட்ட‌ர் அமீர் சுல்தான் இல்ல‌த்தில்......