சென்னை கிரசெண்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் நமதூர் மாணவி பர்ஹத் ஜபீன் ( த/பெ வி.எம்.கே.எஸ். ஜாஹிர் ஹுசைன் ) பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 1152 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மாணவி பர்ஹத் ஜபீனுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.
Information From
From: mohamed ibrahim
Date: Thu, May 14, 2009 at 4:10 PM
Subject: TOPPER OF SCHOOL
To: hidayath
Dear Hidayath
FARHAT JABEEN D/o VMKS JAHIR HUSSIAN, chennai
scored 1152 / 1200 in +2 examination and is the topper of the school
CRESCENT SCHOOL FOR GIRLS, CHENNAI
Mohammed