ஜனாஸா தொழகை முறை
மய்யித்துகுப் பாவமன்னிப்பு கிடைப்பதற்க்காக தொழப்படும் தொழகையாகும். ஜனாஸாத் தொழகை ஆண்களுக்கு பர்லு கிபாயாவாகும். அது சமயம் தொழாது இருந்தால் குற்றத்திற்குரியவர்களாவார்கள்.
நிய்யத்
உஸல்லி லில்லாஹி தாஇயல்லில் மய்யிதி இக் ததய்து பிஹாதல் மாமி அல்லாஹு அக்பர். (இந்த மய்யதுக்கு துஆ செய்தவனாக ஜனாஸாத் தொழகையை இந்த இமாமை பின் தொடர்ந்து அல்லாஹுக்காகத் தொழகிறேன் அல்லாஹு அக்பர்.
முதலாவது தக்பீரில்
தஹ்ரிமா கூறி கைகளைக் கட்டிக்கொண்டு " சுப்ஹான கல்லாஹும்ம வபிஹம்திகி வ-தபாரகஸ்முக வ-தஆலா ஜத்துக்க. வ-லாயிலாஹ கைருக".
2வது தக்பீருக்கு பின்
(அல்லாஹு அக்பர் என்று நாவால் மட்டும் கூறவேண்டும். கைகளை உயர்த்தக் கூடாது. தலையையும் மேலே உயர்த்தக்கூடது.)
கீழ்கானும் தாரூதே இப்ராஹிமை ஒத வேண்டும்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸ்ல்லைத்த அலா இப்ராஹிம வஅலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி ஹம்மதின் கமா பரக்கத்த அலா இப்ராஹிம வஅலா ஆலி இப்ராஹிம இன்னக்க ஹமீதுன் மஜீத்.
3வது தக்பீருக்கு பின்
அல்லாஹும்ம மாஃபிர் லிஹய்யினா வமய்யிதினா வஷா ஹிதினா காஇபினா வஸகீரினா வகபீரினா வதகரினா, அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹு மின்னா பஅஹ்யிஹி அலல் இஸ்லாம் வமன் தவப்பய்த ஹீமின்னா பதவப்பஹு அலல் ஈமான்.
ஜனாஸா ஆண் குழந்தையாக இருந்தால் கீழ்கானும் துவாவை ஒதவேண்டும்.
அல்லாஹும் மஜ்அல்ஹுலனா ஃபரத(ன்) வ் வஜ்அல் ஹுலனா ஜ்ர(ன்) வதுக்ர(ன்) வஜ்அல்ஹு லனா ஷாபிஅ(ன்)வ் வமுஷப்பஅன்.
ஜனாஸா பெண் குழந்தையாக இருந்தால் கீழ்கானும் துவாவை ஒதவேண்டும்.
அல்லாஹும் மஜ்அல்ஹா லனா ஃபரத(ன்)வ் வமுஷ்ப்பஅதன்.
4வது தக்பீருக்குப்பின் கீழ்க்கானும் து ஆவை ஒதவேண்டும்.
ரப்பனா ஆதினா பித்துன்யா ஹஸனத(ன்)வ் வபில் ஆகிரதி ஸனத(ன்)வ் வகினா அதாபன்னார்.
இவ்வாறு 4 தக்பீர்கள் கூறி முடித்து ஸலாம் கொடுக்க வேண்டும்.மூமீன்களின் அடக்கஸ்த்தலத்துக்கு உள்ளே சென்றதும் கப்ராலிகளுக்கு சலாம் சொல்லுங்கள். அஸ்ஸலாமு அலைக்க யாஅஹ்லல் குபூர் என்று.
மூமின்களின் அடக்கஸ்த்தலத்தில் அமைதியுடன் நின்று கொண்டு ஆயத்து குர்ஷி ஒதவேண்டும். அல்லாஹு லாஇல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் லாதஃகுதுஹூஸினதுவ் வலா நவ்ம் லஹு மாபிஸ் ஸமாவாத்தி வமாபில் அர்ள், மன்தல்லதீ யஷ்பஉ இன்தஹு இல்லாபி இத்னிஹு, யஃலமு மாபய்ன அய்தீஹீம் வமா கல்பஹும் வலாயுஹுதூன பிஷ்ய்யின் மின் இல்மிஹீ இல்லாபிமா ஷாஅவஸிஅ குர்ஸிய்யு ஹுஸ்ஸமாவாத்தி வல்அர்ள, வலாயஊ துஹுஹிப்ளுஹுமா வஹுவல் அலிய்யுல் அளீம்.